தனிமை எப்போதும்
எனக்கு வலி தந்ததில்லை…
ஏனெனில் என் தனிமையின்
சோகங்களில் துயில்கொள்பவன்
நீயென்பாதால்…
பா.க்ரிஷானி

என் தனிமையின் சோகங்களில் துயில்கொள்பவன் நீ
8 years ago
2 Comments







ஆழமான வரிகள்!!!!!!!!
ஆண்டவன் துணை இருப்பான்
அனைத்தும் பெற்று மன நிறைவோடு தீர்க்க சுமங்கலியாய் நீடூளி வாழ்வாய்
வாழ்த்துக்கள் கவியே
நன்றி நட்பே