என் தனிமையின் சோகங்களில் துயில்கொள்பவன் நீ

தனிமை எப்போதும்
எனக்கு வலி தந்ததில்லை…
ஏனெனில் என் தனிமையின்
சோகங்களில் துயில்கொள்பவன்
நீயென்பாதால்…
பா.க்ரிஷானி
thanimaiyil-thuyil-kolpavan

2 Comments

  1. Jafuras 03/12/2018
  2. Krishani 06/12/2018

Add Comment