காத்திருந்து காத்திருந்து
கால்கள் மட்டும் அல்ல
இதயமும் வலிக்கிறது
உன் அலட்சியத்தால்.
**************
என் கண்ணீர்துளி சொல்லவில்லையா…..
நான் உன்மேல் வைத்திருக்கும் காதலின் அளவை.
சானு
காத்திருந்து காத்திருந்து
கால்கள் மட்டும் அல்ல
இதயமும் வலிக்கிறது
உன் அலட்சியத்தால்.
**************
என் கண்ணீர்துளி சொல்லவில்லையா…..
நான் உன்மேல் வைத்திருக்கும் காதலின் அளவை.
சானு
super