காதலி‬ இல்லாவிட்டால் நன்மையா?

இது யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கில் பதியப்படவில்லை. இது ஒரு வாசகரால் அனுப்பப்பட்டது. அவரது கருத்துக்கு மதிப்பளிக்கப்பட்டு பதியப்படுகிறது. 

‪காதலி‬ இல்லாவிட்டால் கிடைக்கும் பத்து நன்மைகள்…!!

  1. நமது நேரம் மீதமாகும்.
  2. இரவில் நிம்மதியாக தூங்கலாம்.
  3. மிஸ்டு கால்(Missed call)  வந்தால் அதை பற்றி கவலைபட தேவை இல்லை.
  4. எந்த ஓட்டலிலும்(Hotel) சாப்பிடலாம்.
  5. நள்ளிரவில் வாட்சப்(Whats up) தொல்லை இருக்காது.
  6. எந்தப் பொண்ணோட வேணும்னாலும் பேசலாம்.
  7. அட்வைஸ் கேட்டு காதுல ரத்தம் வராது.
  8. செல்போன் ரீசார்ஜ் தொல்லை இருக்காது.
  9. பத்து நாளா துவைக்காத பேண்ட் சட்டை’ய கூட போட்டுட்டு சுத்தலாம்.
  10. முக்கியமாக இந்த ‪பதிவை ‎ஷேர்(Share) செய்யவோ கொமன்ட்(Comment) பண்ணவோ முடியாது.

என்ன வாசகர்களே? இது உண்மையா??? உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்.

Add Comment