உன் அரவணைப்பில் என் அன்னையை காண்கிறேன்
உன் அதட்டலில் என் தந்தையை காண்கிறேன்
உன் சீண்டலில் என் தோழியை காண்கிறேன்
உன் தீணடலில் நான் தென்றலை காண்கிறேன்
என் உயிர் மணாளனே உன் காதலில் அந்த கடவுளையே காண்கிறேன்.
உன் அரவணைப்பில் கடவுளையே காண்கிறேன்
11 years ago
No Comments






