- வயிறு தொடர்பான புற்றுநோய் வராது தடுக்கும்.
- நினைவு விருத்திக்கு சிறந்தது.
- சுவாசக் கோளாறை சீர்செய்யும்.
- இருதயத்தை பாதுகாக்கும்.
- தோல் சுருக்கம் வராமல் தடுக்கும்.
- இரத்தத்தில் சீனியின் அளவை சீர் செய்யும்.
#good_for_cancer #good_for_heart, blood, #diabetes, #skin_problem







