1) WhatsApp – புலனம்
2) Youtube – வலையொளி
3) Instagram – படவரி
4) Wechat – அளாவி
5) Messanger – பற்றியம்
6) Twitter – கீச்சகம்
7) Telegram – தொலைவரி
8) Skype – காயலை
9) Bluetooth – ஊடலை
10) WiFi – அருகலை
11) Hotspot – பகிரலை
12) Broadband – ஆலலை
13) Online – இயங்கலை
14) Offline – முடக்கலை
15) Thumbdrive – விரலி
16) Hard disk – வன்தட்டு
18) CCTV – மறைகாணி
19) OCR – எழுத்துணரி
20) LED – ஒளிர்விமுனை
21) 3D – முத்திரட்சி
22) 2D – இருதிரட்சி
23) Projector – ஒளிவீச்சி
24) Printer – அச்சுப்பொறி
25) Scanner – வருடி
26) Smart phone – திறன்பேசி
27) Sim card – செறிவட்டை
28) Charger – மின்னூக்கி
29) Digital – எண்மின்
30) Cyber – மின்வெளி
31) Router – திசைவி
32) Selfie – தம் படம், சுய உரு, சுயப்பு
33) Thumbnail – சிறுபடம்
34) Meme – போன்மி
35) Print Screen – திரைப் பிடிப்பு
36) Inkjet – மைவீச்சு
37) Laser – சீரொளி
மலேசியாவில் நடைபெற்ற தனித் தமிழியக்க மாநாட்டில் வெளியிடப்பட்ட நுட்பவியல் கலைச்சொற்களே இவை. இந்த நல்ல முயற்சியை நாமும் பயன்படுத்துவதோடு நண்பர்களுக்கும் பகிரலாமே.







