சொல்ல வார்த்தைகள் இருந்தும் பேச தெரிந்த ஊமையாய் நான்

என் அருகில் அவள் கடக்கும் பொழுது !
சின்னதாய் ஒரு நிலவு கடந்து போவதாய் !
ரசிக்கிறேன் பயத்துடன் !

சொல்ல வார்த்தைகள் இருந்தும் பேச தெரிந்த
ஊமையாய் நான் !

*************************

உன் மெளனம் பார்த்து பார்த்தே
ஊமையாகி போன என்னிடம் வந்து
கேக்கிறாய் ஏன் இந்த மெளனம் என்று…!!!

*************************

என் இதையத்தைத் திருடியது – நீ..
அதற்காகத் தனிமை என்னும் சிறையில்
தண்டனை பொறுவது நான்!..

 

kavithai

One Response

  1. Pandi 02/08/2018

Add Comment