உலகின் மிக மெல்லிய ஸ்மார்ட் போனை சீன நிறுவனமான ஹூவாவி(Huawei) அறிமுகப்படுத்தியுள்ளது.
இது வெறும் 6.18 மில்லிமீற்றர் தடிப்பானது என ஹூவாவி(Huawei) குறிப்பிடுகின்றது. இதுவே உலகின் மிக மெல்லிய ஸ்மார்ட் போன் எனவும் ஹூவாவி(Huawei) தெரிவிக்கின்றது.
Huawei’s Ascend P6 என அழைக்கப்படும் இவ் ஸ்மார்ட் போன் 4.7 அங்குல எல்.சி.டி. திரை, 1.5GHz quad-core CPU மற்றும் 2GB RAM ஆகியவற்றையும் கொண்டுள்ளது. அண்ட்ரோய்ட் ஜெலி பீன்(Jelly bean ) இயங்குதளம் மூலம் இயங்குகின்றது.
8 மெகா பிக்ஸல் ரியர் கெமராவையும், 5 மெகா பிக்ஸல் முன் கெமராவையும் கொண்டுள்ளது என்பது இதன் சிறப்பம்சமாகும்.
தொலைத்தொடர்பாடல் சாதன தயாரிப்பில் ஈடுபடும் ஹூவாவி(Huawei) நிறுவனமானது ஸ்மார்ட் போன் சந்தையில் கால் பதிப்பது மற்றைய ஸ்மார்ட் போன் நிறுவனங்களுக்கு பெரிய தலையிடியாக அமையப்போகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று…
http://www.youtube.com/watch?v=E75gTh3nK1k
[tabs slidertype=”left tabs”] [tabcontainer] [tabtext]GENERAL[/tabtext] [tabtext]BODY[/tabtext] [tabtext]Features[/tabtext] [/tabcontainer] [tabcontent] [tab]2G Network GSM 850 / 900 / 1800 / 1900 3G Network HSDPA 850 / 900 / 1700 / 1900 / 2100 SIM Dual SIM (Micro-SIM, dual stand-by) Announced 2013, June Status Coming soon. Exp. release 2013, July[/tab] [tab]Dimensions 132.7 x 65.5 x 6.2 mm (5.22 x 2.58 x 0.24 in) Weight 120 g (4.23 oz) DISPLAY Type Capacitive touchscreen, 16M colors Size 720 x 1280 pixels, 4.7 inches (~312 ppi pixel density) Multitouch Yes – Emotion UI 1.6 SOUND Alert types Vibration, MP3 ringtones Loudspeaker Yes 3.5mm jack Yes – Dolby Digital Plus sound enhancement MEMORY Card slot microSD, up to 32 GB Internal 8 GB, 2 GB RAM DATA GPRS Class 10 (4+1/3+2 slots), 32 – 48 kbps EDGE Class 10, 236.8 kbps Speed HSDPA 14.4 Mbps, HSUPA 5.76 Mbps WLAN Wi-Fi 802.11 b/g/n, DLNA, Wi-Fi Direct, Wi-Fi hotspot Bluetooth Yes, v3.0 with A2DP, LE NFC Yes USB Yes, microUSB v2.0, USB On-the-go CAMERA Primary 8 MP, 3264×2448 pixels, autofocus, LED flash Features Geo-tagging, HDR, face and smile detection Video Yes, 1080p@30fps Secondary Yes, 5 MP, 720p FEATURES OS Android OS, v4.2.2 (Jelly Bean) Chipset Huawei K3V2 CPU Quad-core 1.5 GHz Sensors Accelerometer, gyro, proximity, compass, temperature[/tab] [tab]Geo-tagging, HDR, face and smile detection Video Yes, 1080p@30fps Secondary Yes, 5 MP, 720p FEATURES OS Android OS, v4.2.2 (Jelly Bean) Chipset Huawei K3V2 CPU Quad-core 1.5 GHz Sensors Accelerometer, gyro, proximity, compass, temperature Messaging SMS(threaded view), MMS, Email, Push Mail, IM Browser HTML5 Radio FM radio GPS Yes, with A-GPS support and GLONASS Java Yes, via Java MIDP emulator Colors Black, White, Pink – SNS integration – Active noise cancellation with dedicated mic – DivX/XviD/MP4/H.263/H.264/WMV player – MP3/eAAC+/WMA/WAV player – Google Search, Maps, Gmail, YouTube, Calendar, Google Talk – Organizer – Document viewer – Photo viewer/editor – Voice memo/dial/commands – Predictive text input BATTERY Li-Po 2000 mAh battery Stand-by Talk time [/tab] [/tabcontent] [/tabs]









