சிந்தனை
நாடு நமக்கு என்ன செய்தது என்று எண்ணாமல்,
நாம் நாட்டிற்கு என்ன செய்தோம் என்று சிந்தியுங்கள்.
-கென்னடி(மறைந்த அமெரிக்க
அதிபர்)
இன்றைய லட்சியம் நாளைய மாற்றம்
இன்றைய அலட்சியம் நாளைய ஏமாற்றம்
பகிர்ந்த துன்பம் பாதியாகிறது
பகிர்ந்த இன்பம் இரட்டிப்பாகிறது
மலரவன்








