குருடர்கள் அதிகமாக கீழே விழுவதில்லை..
ஏன்…????
கண்கள் இல்லையே என்ற விழிப்புணர்வு.
கண் பார்வை தெரிந்தவர்கள் தான்
அதிகமாக கீழே விழுகின்றார்கள்.
ஏன்…???
பார்வை தான் இருக்கிறதே,
என்ற அலட்சிய போக்கு.
ஆக… விழுவதும்… வீழாமல் இருப்பதும்…
கண்களை பொறுத்தது அல்ல.
அது விழிப்புணர்வு என்ற உணர்வை பொறுத்தது.
குருடன் குழியில் விழுவது குற்றமாகாது.
பார்வை உள்ளவன்
இரவில் விழுந்த பள்ளத்தில்,
பகலில் விழுவது தான் குற்றம்.
ஏன்…????
13 years ago
No Comments






