கண் சொல்லும் சோதிடம் தெரியுமா உங்களுக்கு…?

1)கண்கள் வலப் புறமாக பார்த்தால் பொய் சொல்கிறது.

2)கண்கள் இடப் புறமாக பார்த்தால் உண்மை பேசுகிறது.

3)கண்கள் மேலே  பார்த்தால் ஆளுமை  செய்கிறது.

4)கண்கள் கீழே  பார்த்தால் அடி பணிகிறது.

5)கண்கள் விரிந்தால்  ஆச்சரியப்படுகிறது,ஆசைப்படுகிறது .

6)கண்கள் சுருங்கினால்  சந்தேகப்படுகிறது.

7)கண்கள் கூர்ந்து  பார்த்தால் விரும்புகிறது.

8)கண்கள் வேறு எங்கோ  பார்த்தால் தவிர்க்கிறது.

9)கண்கள் வலமும் இடமும் மாறி மாறி ஓடினால் பதட்டத்தில் உள்ளது.

10)கண்கள் படபடத்தால் விரும்புகிறது,வெட்கப்படுகிறது.

11)கண்கள் மூக்கைப்  பார்த்தால் கோபப்படுகிறது.

12)கண்கள் கழுத்துக்குக் கீழே பார்த்தால் காமம்.

13)கண்கள் கண்ணுக்குள் பார்த்தால் காதல்.

 

Add Comment