நான் இறந்து போகிறேன்… ஏன் தெரியுமா?

உள்ளம் என்ற இடத்தில் – உன் நினைவு
மறையும் போது – நான் இறந்து போகிறேன்

ஏன் தெரியுமா???

என்னுள் – நீ
நினைவாக இல்லை;
“உயிராய் இருக்கிறாய்!..”

************************

விழிகளில் உயிர் பறிக்கும் விழி அழகி !
ஒத்த பூ, உன் கூந்தல் குடியேற எத்தன
ஜென்மம் காத்திருக்கோ !

உன் கூந்தல், கை ஏற என் உயிர்
இங்கே துடிக்குதடி !
கிட்ட நீ இருக்க, தொட்டு பேச என்
இளமையும் ஏங்குதடி !

நீ கொஞ்சி பேசும் அழகில் என் உசுரு
இங்கே சிதையுதடி !
எத்தனை உலக அழகி வந்தாலும் நீயே
என் அழகியடி !

************************
என் மனதை
தள்ளி வைப்பதிலும்
தவிக்க வைப்பதிலும்
உனக்கு நிகர்
யாரும் இல்லை!

 

real love needed

 

One Response

  1. thangaraju 21/09/2014

Add Comment