2015ஆம் ஆண்டு உலக்கக்கிண்ண தெரிவுகாண் போட்டித் தொடர் நிறைவடைந்துள்ள நிலையில் துணை அங்கத்துவ நாடுகள் சார்பாக பங்கு பற்றும் அணிகள் 4 உம் முடிவு செய்யப்படுள்ள நிலையில், 2015ஆம் ஆண்டு உலகக்கிண்ண தொடருக்கான இறுதி இரண்டு குழுக்களும் தற்போது முடிவாகியுள்ளன. அந்த வகையில் இன்று உலக்கக்கிண்ண தெரிவுகாண் போட்டியில் வெற்றி பெற்ற ஸ்கொட்லாந்து அணி குழு A இல் இடம் பிடித்துள்ளது. தோல்வியடைந்த ஐக்கிய அரபு ராட்சிய அணி குழு B இல் இடம் பெற்றுள்ளது.
2015ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் இடம்பெறவுள்ள உலக்கிண்ண போட்டித் தொடருக்கான குழுக்கள் இவ்வாறு அமைந்துள்ளன.
குழு A
- இங்கிலாந்து
- அவுஸ்திரேலியா
- இலங்கை
- பங்களாதேஷ்
- நியூசிலாந்து
- ஆப்கானிஸ்தான்
- ஸ்காட்லான்ட்
குழு B
- தென் ஆபிரிக்கா
- இந்தியா
- பாகிஸ்தான்
- மேற்கிந்திய தீவுகள்
- சிம்பாவே
- அயர்லாந்து
- ஐக்கிய அரபு இராச்சியம்







