கணவனும், மனைவியும் நடந்து போய்க்
கொண்டுள்ளனர். சாலையில்
ஒரு குரங்கு கிராஸ்
செய்து ஓடுகிறது.
மனைவி –
என்னங்க, உங்க உறவுக்காரர்
இப்படி பொறுப்பில்லாமல்
ரோட்டை கிராஸ் செய்கிறார்
பாருங்க… யாருங்க இது?.
கணவன்
(கடுப்பை அடக்கியபடி)- என்
மாமனார்தானே போகிறார்.
உனக்கு அவரைத்
தெரியாதாக்கும்….!!!!!
https://www.youtube.com/watch?v=KdcgAZL1lis






