இது யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கில் பதியப்படவில்லை. இது ஒரு வாசகரால் அனுப்பப்பட்டது. அவரது கருத்துக்கு மதிப்பளிக்கப்பட்டு பதியப்படுகிறது.
காதலி இல்லாவிட்டால் கிடைக்கும் பத்து நன்மைகள்…!!
- நமது நேரம் மீதமாகும்.
- இரவில் நிம்மதியாக தூங்கலாம்.
- மிஸ்டு கால்(Missed call) வந்தால் அதை பற்றி கவலைபட தேவை இல்லை.
- எந்த ஓட்டலிலும்(Hotel) சாப்பிடலாம்.
- நள்ளிரவில் வாட்சப்(Whats up) தொல்லை இருக்காது.
- எந்தப் பொண்ணோட வேணும்னாலும் பேசலாம்.
- அட்வைஸ் கேட்டு காதுல ரத்தம் வராது.
- செல்போன் ரீசார்ஜ் தொல்லை இருக்காது.
- பத்து நாளா துவைக்காத பேண்ட் சட்டை’ய கூட போட்டுட்டு சுத்தலாம்.
- முக்கியமாக இந்த பதிவை ஷேர்(Share) செய்யவோ கொமன்ட்(Comment) பண்ணவோ முடியாது.
என்ன வாசகர்களே? இது உண்மையா??? உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்.






