வேதாந்தம் மூலம் வெற்றியும் அமைதியும் உரை வருகின்ற 12ம் திகதி மாலை 6மணியிலிருந்து 7 மணி வரை கொழும்பிலுள்ள இந்திய கலாசார நிலையத்தில் Smt.உமையாள் வேணுகோபலால் நிகழ்த்தப்படுகிறது.
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
‘Success and Peace through Vedanta’ speech by Smt. Umayal Venugopal on 12th February 2016, from 6 pm to 7 pm at Indian Cultural Centre, 16/2 – Gregory’s Road, Colombo 07.
We kindly invite everyone.







