வந்தான் சென்றான் என்ற சொற்களுக்கு நடுவிலே
வென்றான் என்ற சொல்லையும் இணைத்திட
முயன்றிடாயோ தோழா
பிறர் புகழ் பாடியே செயல் இழந்த
உன் சிந்தனைக்கு உனக்கான வெற்றி
மாலையை தேடிடவும் வழி ஒன்றை தராயோ தோழா!
ஆக்கம்: ஆனந்தி ராஜன்
நீங்கள் எழுதிய கட்டுரைகள், கதைகள், கவிதைகள் பத்திரிகையில் வரவில்லை என்ற கவலையா???
ஆம் எனில் articles@oruthuli.com என்ற முகவரிக்கு எழுதுங்கள்.
எம்மவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கான ஒரு முயற்சி. – OruThuli.com








