வெற்றி மாலையை தேடிடவும் வழி ஒன்றை தராயோ தோழா!

vanthan venran

 

வந்தான் சென்றான் என்ற சொற்களுக்கு நடுவிலே

வென்றான் என்ற சொல்லையும் இணைத்திட

முயன்றிடாயோ தோழா

பிறர் புகழ் பாடியே செயல் இழந்த

உன் சிந்தனைக்கு உனக்கான வெற்றி

மாலையை தேடிடவும் வழி ஒன்றை தராயோ தோழா!

ஆக்கம்: ஆனந்தி ராஜன்

நீங்கள் எழுதிய ‪கட்டுரைகள்‬, ‪கதைகள்‬, ‪கவிதைகள்‬ பத்திரிகையில் வரவில்லை என்ற ‎கவலையா‬???
ஆம் எனில் articles@oruthuli.com என்ற முகவரிக்கு எழுதுங்கள்.

எம்மவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கான ஒரு ‪முயற்சி‬. – OruThuli.com

redefining_success

 

Add Comment