“எண்ணங்கள்” மலரவனின் சிறுகவிதை

நமது எண்ணங்கள்
மிகவும் வலிமையானது
அவற்றை
பூக்களைப் போல
தூவிடவும் முடியும்
கற்களைப் போல
எரிந்திடவும் முடியும்

பூக்களைப் போல தூவினால்
அது நமக்கு மாலையாக் கிடைக்கும்
கற்களைப் போல எரிந்தால்
அது நமக்கு காயங்களாகக் கிடைக்கும்

ஆக்கம்: மலரவன்

 

மலரவனின் சிறுகவிதை: சுமை|சாதி

smoking person

 

அம்மா

elderly-home

Add Comment