16 மெகா பிக்சல் காமிராவுடன் சொனி எக்ஸ்பிரியா XA(Sony Xperia XA)

சொனி மொபைல் நிறுவனம் தயாரித்துள்ள சொனி எக்ஸ்பிரியா XA(Sony Xperia XA) மொபைலானது 16 மெகாபிக்சல் முன்காமிராவினை கொண்டுள்ளது. இது செல்பி பிரியர்களுக்கு ஏற்ற மொபைலாக இருப்பதால் இதனை “stylish selfie-cam masterpiece.” என கூறுகின்றனர். இதன் விற்பனை ஜூலை மாதத்திலிருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் சிறப்பம்சங்கள்:

  • 6-இன்ச்1080p திரை
  • பிளாஸ் உடன் 16 மெகாபிக்சல் காமிரா
  • 21.5- மெகாபிக்சல் கொண்ட பின் காமிரா
  • 164.2 x 79.4 x 8.4mm, 190g
  • MediaTek MT6755  ஆக்டா கோர் செயலி   மற்றும்  3GB ராம்
  • கறுப்பு, வெள்ளை,லைம் கோல்டு போன்ற நிறங்களில் கிடைக்கும்.
  • ஆபரேட்டிங் சிஸ்டம் :6.0
  • பேட்டரி : 2700Mahxperia-x-range-2016

Add Comment