சிந்திக்க சில தருணங்கள்

சிந்திக்க சில தருணங்கள்….

  • கனவு என்பது உறக்கத்தில் வருவது அல்ல,எதனால் உறங்க முடியாமல் தவிப்பதோ அதுதான் உண்மையான கனவு.
  •  உங்களை நீங்களே ஊக்கபடுத்தும் வரை வேறு ஒருவரின் ஊக்கம் உங்களுக்கு பயன்படாது.
  • கோபம் எரியும் தணல் போன்றது.அது உங்களையும் உங்களை சுற்றி இருப்பவர்களையும் பொசுக்கிவிடும்.
  • பிரச்சனைகள் உங்களின் கஷ்டங்களை அதிகரிக்க வருவன அல்ல,அது உங்களுக்கு அதிக அனுபவங்களையும் வன்மையும் தரும்.
  • உங்களுக்கான தீர்வு ஒரு பிரச்சனை மூலமாக மட்டுமே வரும்.

 

தொகுபாக்கம்

ஆ.அஜந்தன்

Add Comment