மரணத்திலும் உன்னுடனே பயணிக்கவே யாசிக்கிறேன்…

உனக்காக பிறந்த அந்நாளை எண்ணி பூரிக்கிறேன்
உன்னுடன் கைக்கோர்த்த அந்நந்நாளை நித்தமும் பூஜிக்கிறேன்
உன்னுடன் இருக்கும் ஓவ்வொரு நொடியும் ரசிக்கிறேன்
உனக்கு முன்னேயும் அல்ல பின்னேயும் அல்ல
மரணத்திலும் உன்னுடனே பயணிக்கவே யாசிக்கிறேன்.

ஆக்கம்: ஆனந்தி ராஜன்

lovers-dream

love-express

 

Tags: ,

One Response

  1. raja 18/12/2015

Add Comment