கடுப்பாகிய ராம் சிங்

நம்ம சர்தாஜி ராம் சிங் அமெரிக்கா சென்றிருந்த ஒரு சமயம்  கடற்கரை ஒன்றில் சூரியக் குளியலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.வித்தியாசமான தோற்றத்திலிருந்த அவரைப் பார்த்து அங்கு வந்த ஒரு பெண் கேட்கிறார்.
‘ஆர் யூ ரிலாக்ஸிங்?’
”இல்லை.. நான் ராம் சிங்”.

அந்தப் பெண் சென்றுவிட, இன்னுமொருவர் அங்கு வருகிறார். அவரும் ராம் சிங்கை பார்த்து ‘ஆர் யூ ரிலாக்ஸிங்?’
”இல்லை..நான் ராம் சிங்”.img_ei38
அவரும் சென்றுவிட, மூன்றாமவர் வருகிறார்,அவரும் ராம் சிங்கை பார்த்து ‘ஆர் யூ ரிலாக்ஸிங்?’என கேட்கவே கோபமடைந்த நம்ம சர்தாஜி ராம் சிங் அந்த இடத்தை விட்டு வேறு இடத்திற்கு செல்ல முற்பட்டபோது, அங்கே இன்னொரு   சர்தாஜி போலத் தோற்றமளித்த மற்றொரு நபரைப் பார்த்துக் கேட்கிறார்.

”ஆர் யூ ரிலாக்ஸிங்?”
‘ஓ..யெஸ்… .ஐ ஆம் ரிலாக்ஸிங்’.
இதைக் கேட்டதும் செம கடுப்பாகிய நம்ம சர்தாஜி ராம் சிங், அவரைப் பார்த்து கத்துகிறார் ”அரே பச்சா… அங்கே எல்லாரும் உன்னத் தேடிட்டு இருக்காங்க… நீ என்னடான்னா இங்க இருக்கிறாயே”

Tags:

Add Comment