2025 ஜூலை மாதம்; விசேஷங்கள், விரத மற்றும் சுபமுகூர்த்த நாட்கள் முழு விபரம்…

ஜூலை மாதம் கோடை காலத்தின் நிறைவனான மாதமாக கருதப்படுகிறது. இது புனிதமான தட்சிணாய காலம் துவங்கும் மாதமாக கருதப்படுகிறது. அதனால் இந்த மாதம் உலகியல் இன்பங்களை தவிர்த்து, ஆன்மிகத்தில் ஈடுபடுவதற்காகவும், விரதம் போன்ற கட்டுப்பாடுகளையும் கடைபிடிப்பதற்கான மாதமாக கருதப்படுகிறது.

ஆங்கில நாட்காட்டியில் ஏழாவது மாதமாக வருவது ஜூலை மாதமாகும். ரோமானிய ராணுவ தளபதி” ஜூலியஸ் சீசரை” கெளரவிக்கும் விதமாக அவர் பிறந்த மாதத்திற்கு ஜூலை என பெயரிடப்பட்டுள்ளது. அதற்கு முன் “குவிண்டிலிசு” என அழைக்கப்பட்டது. வெயில், குளிர், காற்று என அனைத்தும் சம அளவில் இருக்கும் மாதமாக ஜூலை மாதம் விளங்குகிறது.  ஆன்மிக மாதம் என்றும், சக்தி மாதம் என்றும் போற்றப்படும். இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் என்னென்ன உற்சவங்கள் கொண்டாடப்பட உள்ளது என தெரிந்து கொள்ளலாம்.

ஜூலை 2025 விசேஷங்கள் :

ஆங்கில தேதிதமிழ் தேதிகிழமைவிசேஷங்கள்
ஜூலை 02ஆனி 18புதன்ஆனி உத்திர திருமஞ்சனம்
ஜூலை 06ஆனி 22ஞாயிறுமொஹரம் பண்டிகை
ஜூலை 24ஆடி 08வியாழன்ஆடி அமாவாசை
ஜூலை 28ஆடி 12திங்கள்ஆடிப்பூரம், நாக சதுர்த்தி
ஜூலை 29ஆடி 13செவ்வாய்கருட பஞ்சமி, நாக பஞ்சமி

ஜூலை 2025 விரத நாட்கள் :

விரதங்கள்ஆங்கில தேதிகிழமைதமிழ் தேதி
அமாவாசைஜூலை 24வியாழன்ஆடி 08
பெளர்ணமிஜூலை 10வியாழன்ஆனி 26
கிருத்திகைஜூலை 20ஞாயிறுஆடி 04
திருவோணம்ஜூலை 12சனிஆனி 28
ஏகாதசிஜூலை 06
ஜூலை 21
ஞாயிறு
திங்கள்
ஆனி 22,
ஆடி 05
சஷ்டிஜூலை 1
ஜூலை 16
ஜூலை 30
செவ்வாய்
புதன்
புதன்
ஆனி 17
ஆனி 32
ஆடி 14
சங்கடஹர சதுர்த்திஜூலை 14திங்கள்ஆனி 30
சிவராத்திரிஜூலை 23புதன்ஆடி 07
பிரதோஷம்ஜூலை 08
ஜூலை 22
செவ்வாய்
செவ்வாய்
ஆனி 24
ஆடி 06
சதுர்த்திஜூலை 28திங்கள்ஆடி 12

ஜூலை 2025 சுப முகூர்த்த நாட்கள் :

ஆங்கில தேதிதமிழ் தேதிகிழமைமுகூர்த்தம்
ஜூலை 02ஆனி 18புதன்வளர்பிறை முகூர்த்தம்
ஜூலை 07ஆனி 23திங்கள்வளர்பிறை முகூர்த்தம்
ஜூலை 13ஆனி 29ஞாயிறுதேய்பிறை முகூர்த்தம்
ஜூலை 14ஆனி 30திங்கள்தேய்பிறை முகூர்த்தம்
ஜூலை 16ஆனி 32புதன்தேய்பிறை முகூர்த்தம்

ஜூலை 2025 அஷ்டமி, நவமி, கரி நாட்கள் :

திதிஆங்கில தேதிகிழமைதமிழ் தேதி
அஷ்டமிஜூலை 02
ஜூலை 17
புதன்
வியாழன்
ஆனி 18
ஆடி 01
நவமிஜூலை 03
ஜூலை 18
வியாழன்
வெள்ளி
ஆனி 19
ஆடி 02
கரி நாட்கள்ஜூலை 18
ஜூலை 26
வெள்ளி
சனி
ஆடி 02
ஆடி 10

ஜூலை 2025 வாஸ்து முகூர்த்த நாள், நேரம் :

ஆங்கில தேதிதமிழ் தேதிகிழமைமுகூர்த்த நேரம்
ஜூலை 27ஆடி 11ஞாயிறுகாலை 07.44 முதல் 08.20 வரை

Add Comment