நிசப்தத்தை நிலைகுலையச் செய்யும் அலைகளின் ஓயாத சப்தம்
அங்கே என்றுமில்லா ஓர் மனமகிழ்வு
இதுதானோ இயற்கையின் இரகசியம்
அறிவீரோ நீரும்?
-அபிராமி செல்வகுமாரன்-
நிசப்தத்தை நிலைகுலையச் செய்யும் அலைகளின் ஓயாத சப்தம்
அங்கே என்றுமில்லா ஓர் மனமகிழ்வு
இதுதானோ இயற்கையின் இரகசியம்
அறிவீரோ நீரும்?
-அபிராமி செல்வகுமாரன்-