நமது உடலில் உள்ள உறுப்புகளில் வாய் என்ற உறுப்பு நமக்கு ஒர் தத்துவ சிந்தனையைத் தருகிறது
ஆம்
நமது வாயில் ஒரே ஒரு நாக்கும் 32 பற்களும் உண்டு
இந்த பற்கள் நாம் பிறந்த பின்பு நம் வாயில் உருவாகி இறக்கும் முன்பு சில பற்கள் தனித்தனியாக விழுந்து விடுகிறது
ஆனால் நாக்கு நாம் பிறந்து இறக்கும் வரை நமது வாயினுள் இருக்கிறது.
பற்கள் வலிமை மிக்க வையாக இருந்து வலிமை இழந்து வீழ்ந்து விடுகின்றன
நாக்கு மென்மையான உறுப்பு நன்றாக சுழன்று செயல்படுகிறது.
நாமும் நாக்கினைப் போல் மென்மையாக சூழ்நிலைக்கு ஏற்ப சுழன்று தனித்து இலட்சிய ஈடுபாட்டோடு உணர்வாளர்களாக
உருவாகுவோமா??????
முனைவர்
வே.த யோகநாதன்
தலைவர் அனைத்துலகத் தமிழ் மாமன்றம்






