காதல் – கவிதை

உன் நினைவின் முகிலில்
சிக்கிய என் அமைதியும் நிலை குலையுதடி
கவிகளின் காதல் கவிதைகள்
ஒழியுதடி உன் கண் இரவினில்
வெண்மதியே சிதைந்த உயிர்களை
உன் அசைவினில் விழிக்க செய்
உன் புன்னகையில் திசைகள் தடுமாற
காற்று உன் நிழலுக்கே வீசிச்செல்ல.
திலீப்குமார்

love poem kathal kavithai

21 Comments

  1. ARUNA 11/01/2019
  2. ARUNA 11/01/2019
  3. Dhanush 13/01/2019
    • திலீப்குமார் 14/01/2019
  4. Deva 14/01/2019
    • திலீப்குமார் 20/01/2019
  5. Mani 16/01/2019
    • திலீப்குமார் 20/01/2019
  6. Gokul 20/01/2019
    • திலீப்குமார் 28/01/2019
  7. Janani 27/01/2019
    • திலீப்குமார் 28/01/2019
  8. Vishal 28/01/2019
  9. Vishal 28/01/2019
    • திலீப்குமார் 05/02/2019
  10. TMASS 28/01/2019
  11. vishal 28/01/2019
  12. TMASS 28/01/2019
    • திலீப்குமார் 05/02/2019
  13. Ashok A M 31/01/2019
    • திலீப்குமார் 05/02/2019

Add Comment