படித்ததில் பிடித்த கவிதைகள்
பதிலே எதில்பாராது….
அழைத்து மகிழ்வேன் தினமும்..
உன் பெயர் சொல்லியே…..
*******************
இந்த நிமிடம் நீ என்னை நினைப்பாயா
என்று தெரியாது,
ஆனால்,
நீ என்னை நினைக்கும் அந்த நொடியும்- நான்
உன்னைத்தான் நினைத்துக் கொண்டிருப்பேன்!..
*******************
அவள், அவளுக்கு தெரியாமல்
என்னுள் வந்ததற்கு பெயர் தான்
காதல் !
*******************







