நீ என் நிலா

நீ என் நிலா…

ஊரில் கோடியாய் நட்சத்திரங்கள் இருந்தாலும்

நிலா எனக்கு நீ மட்டும்தான்!

*************************

எப்படி பரப்பினாய் வேர்களை
எனக்குள் பூக்கள் முளைக்க ?

 

ரோஷான். ஏ.ஜிப்ரி

Add Comment