நம்முடைய மனம் நோகாமலிருக்க, பிறர் நம்மிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறோமோ.
அதேபோல், நாம் பிறரிடம் நடந்து கொள்வதுதான் “ஒழுக்கம்” எனப்படும்.
——————————————-
நல்ல முடிவுகள், அனுபவத்திலிருந்து பிறக்கின்றன.
ஆனால் அனுபவமோ தவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது.
-பில் கேட்ஸ்.
——————————————-
மனிதன் தோல்வியின் மூலமே, “புத்திசாலி” ஆகின்றான்.
-சுவாமி விவேகானந்தர்.
——————————————-
உண்மையான நட்பு ஆரோக்கியம் போன்றது.அதனை இழக்கும் வரை அதன் மதிப்பை நாம் உணர்வதில்லை.
-வோல்டன்






