அம்மா

அம்மா

இல்லத்திற்கு பெயர்
அன்னை இல்லம்
அவன் அன்னை இருப்பதோ
அனாதை இல்லம்!

worrying old woman

முப்பால்

வள்ளுவனின் பிறப்பால்
மதத்திற்கும் அப்பால்
உருவானது முப்பால்
உன் வாழ்க்கை உயரும்
இதன் சிறப்பால்…!

 

பயணம்

விழிகளின்
ஆயுள் முடியும் வரை
பார்வைகளின்
பயணம் தொடரும்…..!

ஆக்கம்: மலரவன் 

 

One Response

  1. திலீப்குமார் 05/02/2019

Add Comment