இயந்திர வளர்ச்சியின் மற்றுமொரு பரிமாணம் இயந்திர தும்பி.

பெஸ்டோ(Festo) என்ற நிறுவனம் இயந்திர தும்பியொன்றை(Robotic dragonfly) உருவாக்கியுள்ளது. இத்தும்பிக்கு ‘பயோனிக்ஹொப்டர்'(BionicOpter) எனப் பெயரிட்டுள்ளனர்.

இதன் நிறை 175g கிராமாகும். இதன் சிறகொன்று 63 சென்ரி மீற்றர் நீளமானதுடன் உடல் 44 சென்ரி மீற்றர் நீளமானது. சாதரண தும்பியைப் போல இவ் இயந்திரத் தும்பியும் எத்திசையிலும் பறக்கவல்லது.

மேலும் இதனை ஸ்மார்ட் போனினால் கட்டுப்படுத்தவும் முடியும். உண்மையில் இது இயற்கைக்கு சவால் விடும் வகையில் அமைந்துள்ளது என்பது திண்ணம். இது இயற்கைக்கு எதிரான வளர்ச்சியின் ஒரு எடுத்துகாட்டு என்று சொல்லலாம்.

பயோனிக்ஹொப்டர் (BionicOpter)

இயந்திர வளர்ச்சியின் மற்றுமொரு பரிமாணம் தான் இந்த இயந்திர தும்பி.

Robotic dragonfly

இவ் இயந்திரத் தும்பியும் எத்திசையிலும் பறக்கவல்லது.

 

 

3 Comments

  1. K.Kanesh 18/04/2013
  2. Alex 23/04/2013
  3. Izhan 25/04/2013

Add Comment