விடாமுயற்சியில் நடைபயின்று
தன்னம்பிக்கையை விதையாக்கு,
இலக்கினை குறிவைத்து
பயிற்சியைப் பாடமாக்கு,
துணிவை முன்னிருத்தி
துதிப்பாடாமல் முன்னேறு,
தோல்வியில் வினாயெழுப்பி
வாழ்வியலை அடிப்படையாக்கு,
சோதனையை மூலதனமாக்கி
வெற்றிக்கொடி கட்டு.
வெற்றிக்கொடி கட்டு!
1 year ago
No Comments






