கொரோனாவும் மனிதனும்

கொரோனாவின் கொடூர பிடியில்

சிக்குண்டு நிம்மதியை தேடிக் கொண்டு இருக்கும் மானிடனே

கொஞ்சம் கேள் உள்ளத்தில் எல்லாம் இழந்து விட்டோம் என்று

கைகளை பிசைந்து சிந்தனையில் ஆழ்ந்து விடாதே

மனப்பாரத்தை தூர எ (ரி)றிந்து விடு

உனக்குள் இருக்கும் தன் நம்பிக்கை மொட்டுக்கள் இதழ்களை விரித்து

உன் வரவுக்காக காத்திருக்கிறது.

வெற்றியை நோக்கி எழுந்து செல் மானிடனே…

 

எழுதியவர்
பேகம் (Begum)

Add Comment