இன்றைய சுதந்திரம்
சுதந்திரமாய் சுற்றித்திரிந்த
புறாக்களை நேற்றுக் கூண்டில் அடைத்து
இன்று பறக்க விடுகுறார்கள்…
கேட்டால் இன்று ”சுதந்திர தினமாம்”
-மாவைதம்பி-
இன்றைய சுதந்திரம்
சுதந்திரமாய் சுற்றித்திரிந்த
புறாக்களை நேற்றுக் கூண்டில் அடைத்து
இன்று பறக்க விடுகுறார்கள்…
கேட்டால் இன்று ”சுதந்திர தினமாம்”
-மாவைதம்பி-
It’s. True
Super