புற்றுநோய் ஒரு நோய் அல்ல!வியாபாரம்!!அதிர்ச்சியூட்டும் உண்மை அம்பலம்!

புற்றுநோய் என்பது நோய் அல்ல… இது ஒரு வியாபாரம்.உங்களால் நம்ப முடியாது இருந்தாலும் ஒத்துக் கொள்ள வேண்டிய ஒரு அதிர்ச்சியான உண்மைதான்.

புற்றுநோய் என்பது இன்று பரவி வரும் கொடிய நோய்களில் ஒன்று மட்டுமன்றி,குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என அனைவரிடமும் பாரபட்சம் பார்க்காமல் பற்றிக்கொள்ளும் கொடிய நோய் ஆகும்.

பொதுமக்களிடம் இருக்கும் புற்றுநோய் அச்சுறுத்தலை வைத்து மருத்துவர்கள் மிகப்பெரிய மோசடி செய்கிறார்கள்.”புற்றுநோய் என்பது உயிர்ச்சத்து B17இன் குறைபாடுதான். அது ஒரு நோய் அல்ல” என்று பூகம்பத்தைக் கிளப்பியிருக்கிறார் மெக்சிகன் பல்கலைக்கழக விரிவுரையாளரான எட்வர்ட் க்ரிஃபின்.’World without cancer’ என்ற தன்னுடைய புத்தகத்தில்தான் இந்த அதிர்ச்சியான உண்மையை வெளியிட்டுள்ளார்.

கடந்த காலத்தில் ஸ்கர்வி(Scurvy) எனும் நோய் கொத்து கொத்தாக மக்களைக் கொன்று குவித்தது. இதன்மூலம் பல பெரிய மருந்து நிறுவனங்கள் நல்ல லாபம் பார்த்தன. ஸ்கர்வி என்பது உயிர்ச்சத்து‘C’ குறைபாடு என்பது தெரிய வந்த பிறகு மக்கள் விழித்துக் கொண்டார்கள். புற்றுநோய் விடயத்திலும் மக்கள் அதேபோல், விழித்துக்கொள்ள வேண்டிய தருணம் இது.இந்த பதிவை நீங்கள் மற்றவர்களுடன் பகிர்வதன் மூலம் இந்த மோசமான வியாபாரத்தை உலகம் முழுவதும் செய்பவர்களை தடுத்து நிறுத்தலாம்.

“புற்றுநோய் இல்லா உலகம்” – (WORLD WITHOUT CANCER) எனும் புத்தகம் உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். இன்றும் உலகம் முழுவதும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவதற்கு தடுக்கப்படுவதும் தடுக்கப்படுவதற்கு உண்டான காரணமும் உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.இது வரை தெரியாத ஒரு வியாபார தந்திர உண்மையை தயவுசெய்து தெரிந்து கொள்ளுங்கள்,புற்றுநோய் என்பது நோய் அல்ல அது உயிர்ச்சத்து B17இன் குறைபாடென்று.

இதற்காக கீமோதெரபி,அறுவைச் சிகிச்சை மற்றும் பக்க விளைவுகள் தரும் மருந்தையெல்லாம் தயவுசெய்து எடுத்துக்கொள்ள வேண்டாம்.கடந்த காலத்தில் ஸ்கர்வி
( Scurvy ) எனும் ஒரு கொடிய நோய் கடல் பகுதி வாழ் மக்களை கொத்துக்கொத்தாக கொன்று குவித்தது. இதன் மூலம் பல பெரிய கைகள் நல்ல லாபம் பார்த்தன.ஆனால்,பிறகு ஸ்கர்வி என்பது நோய் அல்ல உயிர்ச்சத்து Cஇன் குறைபாடு என்பது தெரியவந்தது.

புற்றுநோய் என்பதும் இதுபோன்றதே.நோய் அல்ல உயிர்ச்சத்து B17 குறைபாடு என்பதை மீண்டும் நினைவூட்டுகிறேன். மனித குலத்திற்கு தீங்கு விளைவிக்கும் சிலர் இதை வியாபாரம் ஆக்கி பில்லியன் இல் புரளுகின்றனர்.

Add Comment