தொட மாட்டேன்

மனைவி:உனக்கு செஸ் விளையாட தெரியுமா டியர்….
கணவன்:தெரியும்…But இப்ப விளையாடுறது இல்ல….
மனைவி:ஏன் டியர்….
கணவன்:உன்ன தொட்ட இந்த கைய்யால இன்னோரு ராணியை தொட மாட்டேன்…..

Add Comment