வயதான பெண்மணி ஒருவர் மருத்துவரிடம் ”என் வலது கால் ரொம்ப வலிக்குது” என்றார்.
அப் பெண்மணியை பரிசோதித்த மருத்துவர் ‘உங்களுக்கு வயசாகிடுச்சுதானே அதனால்தான் ….’
என்றார்.
”என்ன சார் முட்டாள்தனமாய் சொல்றீங்க,எனது இடது காலுக்கும் அதே வயதுதான் ஆகுது.அது வலிக்கவில்லையே ”என்றார்.






