எச்.எம்.டி.குளோபல் நிறுவனம் 4 ஜி தொழில் நுட்பத்துடன் கூடிய nokia3310 கைபேசியினை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. 2 . 4 இன்ச் QVGA வர்ணத்திரை,2 எம்பி பிரைமரி கேமரா,எல் ஈ டி பிளாஷ் லைட்,ப்ளுடூத் மற்றும் 12௦௦எம்.ஏ.எச்.பற்றரி மூலம் சக்தி வழங்கப்படுகிறது.
முந்தைய 3 ஜி மொடலை விட புதிய மொடலில் சக்தி வாய்ந்த பிராசசர்,அதிக ரம் மற்றும் இதர வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

2.4 inches display with 240 x 320 pixels resolution. Removable Li-Ion 1200 mAh battery. 2 MP camera & LED flash Single SIM (Micro-SIM) or Dual SIM (Micro-SIM, dual stand-by)






