தைப்பொங்கல் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

thai pongal wishes

 

தை பிறந்தால் வழி பிறக்கும்
தடைகள் தகரும்
தலைகள் நிமிரும்
நிலைகள் உயரும்
நினைவுகள் நிஜமாகும்
கதிரவன் விழிகள்
விடியலை கொடுக்கும்
அவலங்கள் அகலும்- என்ற
நம்பிக்கையில்
எம் இதயம் கனிந்த
தமிழர் திருநாள் வாழ்த்துகள்…!

Happy Thai Pongal wishes 

Add Comment