உடம்பில் உள்ள கொழுப்பைக் குறைக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
நுரையீரலின் செயல்பாட்டை மேம்படுத்தும்.
பூண்டை பாலில் போட்டு காய்ச்சி அருந்துவதன் மூலம் இரத்த அழுத்தம், மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பினை குறைக்கலாம்.
சேமிபாட்டு பிரச்சனை, காது வலி, வாயுத்தொல்லை போன்றவற்றுக்கு சிறந்த நிவாரணி.
பூண்டை பச்சையாக சாப்பிட்டு வர வாத சம்பந்தமான நோய்களின் தாக்கம் குறையும்.

Reduce the fat in the body.
Improves immunity.
Improve the function of the lungs.
Can reduce blood pressure and heart attack.
Inflammatory diseases will reduce the risk of eating raw green.






