நாராயண சுவாமிக்கு இரட்டைக் குழந்தை பிறந்தது. சந்தோஷமாக Tin & Martin என்று பெயர் வைத்தார்.
மீண்டும் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. Peter & Repeter என்று பெயர் வைத்தார்.
அதற்கு அடுத்தும் இரட்டை குழந்தைகள் பிறந்தன. Max & Climax என்று பெயர் வைத்தார்.
பாவம் திரும்பவும் இரட்டை குழந்தை பிறக்க வெறுத்துப் போன நாராயண சுவாமி வைத்த பெயர்……….. Tired & Retired

#Twin_Baby #BabyNames #jokes






