ஜோக்ஸ் – குண்டான பெண்ணா பார்க்கவேணும்

மனைவி: நம்ம மகனுக்கு பெண் பார்க்கும்போது குண்டான பெண்ணா பார்க்கவேணும்.

கணவன்: ஏன்

மனைவி: அப்பதானே மனைவியை தலையில தூக்கி வைச்சு ஆட முடியாது…

 

#Husband #Wife #jokes #laughing #enjoy

Add Comment