கடலோ வானமோ நமக்கு எல்லைகள் இல்லை. எங்களது பார்வை செல்லும் தூரமே எல்லைகளை நிர்ணயிக்கின்றது. உங்களது தூரநோக்குடனான பார்வையை எவ்வாறு எந்த வகையில் பரந்துபடச் செய்வது என்பது உங்கள் கைகளிலேயே இருக்கின்றது.
******
நீங்கள் ஒவ்வொரு நேரமும் இடமும் வெவ்வேறுபட்ட முகங்களை உடையவராக இருப்பீர்கள். நீங்கள் உண்மையில் யாரென்று சிந்தித்ததுண்டா?
நீங்கள் தனித்து இருக்கும் போது எப்படி இருக்கின்றீர்களோ..அவரே நீங்கள்…
******
கடலில விழுந்தாக் கூட கரை இருக்கும்.ஆனால் இந்த ஆழமான காதலில விழுந்தவங்க கதை, அவ்வளவுதான்.
புதுசா நடைவண்டி வைத்து பழகிற குழந்தை விழுந்து விழுந்து எழும்பி நடக்குமே அதுபோல திரும்பத் திரும்ப போகவேண்டியதுதான்…
******
உதட்டோர புன்சிரிப்புக்குள் ஒளியத்தெரிந்த துன்பத்துக்கு புன்னகைக்க தெரிந்திருந்தால் அன்றே என் எழுத்துகளும் மூடுவிழா கண்டிருக்கும்
நன்றி – இவள் ஆர்கலி
முகபுத்தகத்தில் இருந்து தொகுக்கப்பட்டது






