ஆப்பிள் வாங்கும் போது…

எதற்காக ஆப்பிள் (Apple) பழம் மேல் sticker ஒட்டி உள்ளது. அதில் ஏன் numbers உள்ளது.
யோசித்தேன் புரியவில்லை. Google இல் தேடி பார்த்தேன். பலருக்கு தெரியாத தகவல் கிடைத்தது ஆம் சற்று அதிர்சியாக தான் இருக்கும்.

PLU code (Price Lookup Number) இதனை வைத்து நாம் சாப்பிடும் ஆப்பிள் இயற்கை ஆனதா /மரபணு மாற்று உற்பத்தியா / இரசாயன (Chemical) உரங்களில் விளைந்ததா என அறிய முடியும்.

எவ்வாறு அறிவது:
1. PLU code ல் 4 எண்கள் இருந்தால் – முழுக்க வேதி உரம் கலந்தது. (நான் அப்டியே shock ஆகிவிட்டேன் )

2. PLU code ல் 5 இலக்கம் இருந்து அது “8” என ஆரம்பித்தால் அது மரபணு மாற்றம் செய்யபட்டது.

3. PLU code ல் 5 இலக்கம் இருந்து அது “9” என ஆரம்பித்தால் அது முழுக்க இயற்கையானது.

இனி ஆப்பிள் வாங்கும் போது பார்த்து வாங்குங்கள். அந்த sticker ம் ஆபத்தானதே. எனவே அதனை கவனமாக நீக்கிவிட்டு சாப்பிடுங்கள்..

apple

 

Add Comment