மலரவனின் சிறுகவிதை: சுமை|சாதி

வாசகர் மலரவனின் சிறுகவிதை

சுமை:

அன்று
புத்தகப்பை சுமை
என்று இறக்கி வைத்தேன்
இன்று
மூட்டையை சுமந்துக்
கொண்டு இருக்கின்றேன்

 

சாதி:

அன்று
சதி க்கு கால் முளைத்து
சாதி ஆனது
இன்று
சாதி க்கு கொம்பு முளைத்து
சோதி ஆனது

 

சிகரெட் புகை:

மேலே செல்வது
புகை மட்டும் அல்ல
உன் உயிரும் கூட
தான்….!

ஆக்கம்: மலரவன்

 

மலரவனின் கவிதை: அம்மா

smoking person

 

 

Add Comment