எப்படி பரப்பினாய் வேர்களை
எனக்குள் பூக்கள் முளைக்க ?
ரோஷான். ஏ.ஜிப்ரி
***********
துளி,துளியாய் நனைகிறேன்
துவட்டமுடியாத உன் தூறல்களில்
நீ ஆழ. நனைக்கும்
அடைமழை என.
அறிந்த பின்பாவது
குடையுடன் வராதது எனது
குற்றம்தான்!
ரோஷான். ஏ.ஜிப்ரி







