காதலா நீ என்ன செய்தாயோ…

 

 

காதலா நீ என்ன செய்தாயோ கண்களில் புகுந்து கொண்டாயோ என் கண்ணோடு உள்ளே சென்று நெஞ்செல்லாம் அள்ளி கொண்டு பாவைக்குள் பாய் விரித்து பள்ளி கொண்டாயோ ……………………………!!!!

 

 

 

 

 

 

Add Comment