பெண் குடும்பத்தின் தலையெழுத்து

ஒரு ஆண்,அம்மாவிடம் மகனாக இருக்கலாம். அக்காவிடம் தம்பியாக இருக்கலாம்.தங்கையிடம் அண்ணனாக இருக்கலாம்.
ஆனால்,மனைவியிடம் மட்டுமே எல்லாமுமாக இருக்க முடியும்,மனைவி என்பவள் மனையை ஆள்பவள் மட்டுமல்ல,மனதுக்கு பிடித்த குடும்பத்தினர் அனைவரின் மனதையும் ஆள்பவள்.
ஆண் குடும்பத்தின் உயிரெழுத்து.
பெண் என்பவள் குடும்பத்தின்
தலையெழுத்து.
மனைவியை எந்த சந்தர்ப்ப சூழ்நிலையிலும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்காதீர்கள்.ஏனெனில்,
குடும்பம்தான் அவள் காணும் அழகானஉலகம்.

Add Comment